Thursday, February 1, 2024

என்ன இது சொல்லுங்க? What is it?

 

WHAT IS IT?


என்ன?

நம்ம இங்க பார்க்கிற பில்டிங் என்னது? இது நான் கற்பனையாக வரைந்த படம். இந்த மாதிரி நீங்க பார்த்து இருக்கங்கிலா நீங்க வேற ஏதாவது பில்டிங், கட்டிடம், ஆலயம், கல்லறை ஏதாவது பார்தங்கன்னா அதை காம்ட் பன்னுங்க, அது பெயரு இருக்கிற இடம், அது மட்டுமல்லாமால் இந்த படம் உங்களுக்கு எப்படி இருக்கு, அதை பற்றி எனக்கு காமன்ட் பன்னுங்க. சரியான ஆதாரங்களுடன் தெரிவித்தவர்களுக்கு ஒரு சர்ப் பிரைஸ் உள்ளது.




Tuesday, January 30, 2024

HERO SURGE ஹீரோ சர்ஜீ எஸ் 32

HERO SURGE S32 OUR NEW HERO / ஹீரோ சர்ஜீ எஸ் 32 இது நம்ம புதிய ஹீரோ

Surge S32 Bike with Auto Model


ஹீரோ இப்பே நம்ம வாகனங்களின் புதிய ஹீரோவாக மின்சரா வாகனம் ஒன்றை அறிமுகபடுத்தி பெரும் பரப்பரப்பை உருவாக்கி வருகிறது.

அதுதான் சர்ஜீ எஸ் 32 இந்த வகையான வண்டி மிகவும் பார்பதற்கு எளிமையான ஆட்டோ வடிவத்திலும் அதை நிறுத்தி முகப்பு டாப்-பை நகற்றி ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே இருந்து வெளியே 2 நிமிடத்தில் ஒரு பைக் ஒன்று மிகவும் குட்டி ஹீரோ வரும் மற்றும் இதன் சிறப்பு அம்சங்கள் லோடு ஆட்டோ, சேர் ஆட்டோ, சரக்கு வண்டி என பல பரிணமங்களில் பயன்படுத்தலாம், மேலும் இந்த வகை வண்டி நமக்கு மின்சார சாாஜ் செய்து பயன்படுத்துவதால் புகை, மற்றும் சுற்றுபுற மாசு பாதுகாப்பை பெற்றுள்ளது தூய்மை இந்தியாவிற்கு உதவுகிறது குறிப்பிட தக்கது. பெட்ரோல், டீசல் விலைக்கு நமது நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்க்கு இது மிகவும் ஒரு தேவையான வண்டி எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றும் லோடு, சுமை வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு இது எளிமையாக ஒரு இடத்தில் இருந்து மறு இத்திற்கு எடுத்து செல்லலாம் நெரிசல்கள் உள்ள டிராபிக் இடங்களில் இது மிகவும் எளிமையானதாக 500 கிலோ சுமையை சுமக்கும்; எனவும் சுமை வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். சுமைகளை எடுத்து கொண்டு செல்லும் நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இந்த வண்டியில் இருந்து பைக்- பிரித்து ஓட்டி மற்ற ஓபயேகத்திற்கு பயன்படுத்தி செல்லலாம். வண்டி செல்லும் போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அதில் இருந்து ஸ்கூட்டர்ராக பயன்படுத்தும் நிலையில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

New Arrival in Hero S32