Monday, October 14, 2019

புரோட்டா வகைகள் அதனால் ஏற்படும் தீங்குகள்


நாம் அனைவருக்கும் பிரியமான உணவுகளில் புரோட்டா ஒன்றாகும் இதில் அனைவருக்கும் எத்தனை வகைகள் நாம் சாப்பிட்டு இருக்கிறோம். இன்னும் என்னெ;ன வகைகள் புரோட்டாக்கள் சாப்பிடலாம் என பல பகுதிகளுக்கு சென்று சாப்பிடலாம் என எனணுபவர்கள். கேரளா மாநிலத்தில் பத்ரி என அழைக்கப்படும் புரோட்டா இதில் மலபார் பத்ரி , மலபார் புரோட்டா, மற்றும் காயின் புரோட்டா மிக அதிகமான மக்கள் விரும்பி சுவைக்கப்படும் புரோட்டா, மற்றும் தமிழ்நாடுகளில் எல்லா வகையான புரோட்டாகளும் கிடைக்கும்.  குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலும், தூத்தூக்குடி பகுதிகளில் எண்ணெய் புரோட்டா, பெரிச்ச புரோட்டா என சிறப்பாக மக்கள் வாங்கி உண்ணக்குடியது. இது சாதரன புரோட்டாக்கள் போல் இல்லாமால் புரோட்டா கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் பெரிக்கப்படுவதால்  மிகவும் இது சுவை மிகுந்ததாகவும் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பெரிதும் சுவைத்து சாப்பிடுவதாக கூறாப்படுகிறது.  சில்லி புரோட்டா என்பது அனைத்து பகுதிகளிலும் கிடைப்பது இல்லை இது சிட்டி, மற்றும் நகரங்களில் சில ரெஸ்டராடன்ட் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும். இது குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் இது சிக்கன் 65 வகைகளில் இது சைனிஸ் ரெஸ்டராடன்ட் உணவாக அழைக்கப்படுகிறது. கொத்து புரோட்டா இவைகளில் முட்டை கொத்து புரோட்டா, சிக்கன் கொத்து புரோட்டா என சில வகைகளும் உண்டு. இவை மிகவும் ருசியாக இருப்பதாக தென் மாவாட்ட மக்கள் விரும்பி உண்ணப்படுவது. இவை மதுரை, திருநெல்வேலி, மற்றும் சென்னைகளிலும் இப்போது கிடைக்கும். சிலோன் புரோட்டா என்பது கொழும்பு நகரத்தில் அதிகமாக உண்ணக்குடியது. தமிழகத்திலும் சில இடங்களில் சிலேன் புரோட்டா, வீச்சு புரோட்டா, முட்டை வீச்சு புரோட்டா, வெஜ் சிலோன் புரோட்டா என கிடைக்கின்றது. இதுவும் சுவை மிக்க புரோட்டாக்கள். இவ்வாறு நாம் புரோட்டா வகைகள் பார்த்தோம். இவைகள் எல்லாம் மைதா மாவு மூலம் தயாரிக்கப்படுபவை. மேலும் கோதுமை மாவுகளிலும் கோதுமை புரோட்டா, மற்றும் ஸ்டப்பிங் என செல்லப்படும் வகைகளில் வட நாடு முறைகளில் ஆலு பரோட்டா, மேத்தி பரோட்டா, என பல பரோட்டா வகைகளும் உண்டு, குல்சா என பஞ்சாப் பகுதிகளில் நான், பட்டர் நான், குல்சா எனப்படும் ரோட்டி வகைகள் காணப்படும். இவைகள் அனைத்தும் ருசியாக இருந்தாலும் பல வகைகளில் கிடைத்தாலும் மனிதர்களுக்கு சில நேரங்களில் வயிற்று உவாததைகளை ஏற்படுத்துகின்றன. எனவே அதிகாமக தினமும் இவைகளை உணவாக சேர்த்துக்கொள்ளாமல் மாதங்களில் ஒரு முறை இருமுறை என உண்ணலாம் என மருத்துவர்களும், அறிவியல் வள்ளுனர்களும் குறிப்பிடுகிறார்கள். அதை நாமும் நடைமுறைபடுத்தி நமது உடம்பை நல்ல முறையில் வைத்துக்கொள்வோம். நன்றி, மேலும் உங்களுக்கு தெரிந்த புரோட்டா வகைகள், கிடைக்கும் இடங்கள், அதனால் ஏற்படும் தீங்குகள் என கீழே உள்ள காமாட்ஸ்சில் தெரியப்படுத்தவும்.