Friday, February 26, 2021

ஜீ தமிழ் தங்கமழை நூறு நாள் பரிசு

 


ஜீ தமிழ் தங்கமழை நூறு நாள் பரிசு


இந்த தங்கமழையில் 3-கிராம் தங்கம் பரிசு பெற்ற அதிர்ஸ்டசாலியான திருமதி சாராள் பர்வீன் அவர்கள், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கடையம் ஆகும். இவர் இந்த ஜீ தமிழ் தங்கமழையில் தினமும் ஜீ தமிழ் சின்னத்திரை  சித்திரங்களான, பூவே பூச்சுடவா, திருமதி ஹிட்லர், சுர்யவம்சம், நீதானே எந்தன் பொன்வசந்தம், யாரடி நீ மோகினி, கோகுலத்தில் சீதை, செம்பருந்;தி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா, என்றென்றும் புன்னகை, ராஜாமகள், இரட்டைரோஜா ஆகிய தொடர்களை பார்த்து அதில் இருந்து கேட்கப்பட்ட கோள்விகளுக்கு விடையை கைபேசி மூலம் மிஸ் கால் கொடுத்து 22-02-2021 அன்று சென்னையில் ஜீ நிறுவநத்தினரிடம் 3 கிராம் தங்க நாணயத்தை வென்றார். அவர்களுக்கு வாழ்த்துக்களை ஜீ டிவி நிறுவனம் வாழ்த்துகளையும் தெரிவித்து, பரிசையும் வழங்கினார்கள். இன்னும் பரிசுபொறும் அதிர்ஸ்டசாலிகளுக்கு வாழ்த்துக்கள்…