Tamil Story, Katturai, kavithai, tamil news, Tamil, essay, School essay in tamil, students tamil essay, Tamil notes
Thursday, February 1, 2024
Tuesday, January 30, 2024
HERO SURGE ஹீரோ சர்ஜீ எஸ் 32
HERO SURGE S32 OUR NEW HERO / ஹீரோ சர்ஜீ எஸ் 32 இது நம்ம புதிய ஹீரோ
அதுதான் சர்ஜீ எஸ் 32 இந்த வகையான வண்டி மிகவும் பார்பதற்கு எளிமையான ஆட்டோ வடிவத்திலும் அதை நிறுத்தி முகப்பு டாப்-பை நகற்றி ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே இருந்து வெளியே 2 நிமிடத்தில் ஒரு பைக் ஒன்று மிகவும் குட்டி ஹீரோ வரும் மற்றும் இதன் சிறப்பு அம்சங்கள் லோடு ஆட்டோ, சேர் ஆட்டோ, சரக்கு வண்டி என பல பரிணமங்களில் பயன்படுத்தலாம், மேலும் இந்த வகை வண்டி நமக்கு மின்சார சாாஜ் செய்து பயன்படுத்துவதால் புகை, மற்றும் சுற்றுபுற மாசு பாதுகாப்பை பெற்றுள்ளது தூய்மை இந்தியாவிற்கு உதவுகிறது குறிப்பிட தக்கது. பெட்ரோல், டீசல் விலைக்கு நமது நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்க்கு இது மிகவும் ஒரு தேவையான வண்டி எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றும் லோடு, சுமை வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு இது எளிமையாக ஒரு இடத்தில் இருந்து மறு இத்திற்கு எடுத்து செல்லலாம் நெரிசல்கள் உள்ள டிராபிக் இடங்களில் இது மிகவும் எளிமையானதாக 500 கிலோ சுமையை சுமக்கும்; எனவும் சுமை வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். சுமைகளை எடுத்து கொண்டு செல்லும் நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இந்த வண்டியில் இருந்து பைக்- பிரித்து ஓட்டி மற்ற ஓபயேகத்திற்கு பயன்படுத்தி செல்லலாம். வண்டி செல்லும் போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அதில் இருந்து ஸ்கூட்டர்ராக பயன்படுத்தும் நிலையில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, January 25, 2024
HAPPY REPUBLIC DAY / குடியரசு தின கொண்டாட்டம்
HAPPY REPUBLIC DAY
குடியரசு தின கொண்டாட்டம்
சென்னையில் 75-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
இந்திய கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் நாள் குடியரசானது இந்த நாளை ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிற்கு சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு படைகளின் அலங்கார அணிவகுப்புகளும் நடைபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகளும் நடைபெறும்.
டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றுவதை போல் மாநிலங்களில் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதுடன் காவலர் அணிவகுப்பு, அரசுத்துறை அலங்கார ஊர்திகளையும், கலைநிகழ்ச்சியையும் பார்வையிடுவார்.. மேலும் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். நமது வாடிக்கையாளர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
குடியரசு தினம்
SKM Boys உங்கள் யூடிப் சேனல் பதிவுகள் மிகவும் அருமையான வெடிக்கை, மற்றும் அறிவு திறன் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் குடியரசு தின பதிவுகள் அருமை. குடியரசு தின வாழ்த்துகளுடன் உங்கள் சேனல் சிறக்க தமிழ்இலையின் வாழ்த்துக்ள்.